உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் தேவைக்காக செலவு செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !