/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.உத்திரட்டாதி: இழுபறியான வேலையை முடிப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.