உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குழப்பம் விலகும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். பிரச்னைகள் தீரும். உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு லாபம் திருப்தி தரும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ரேவதி: கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !