உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.உத்திரட்டாதி: மனதில் உற்சாகம் இருக்கும். செலவிற்கு ஏற்ற வருமானம் வரும்.ரேவதி: வரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். சிலர் கிரிவலம் செல்வீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !