உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: இன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கான காரணத்தை சரிசெய்வீர். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !