உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை: அரசு வழியில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் அவசியம்.புனர்பூசம் 1,2,3: தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !