/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத்துணையின் எண்ணம் புரிந்து செயல்படுவீர்கள். திருவாதிரை: விரும்பும் வகையில் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள். புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.