/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருவாதிரை: எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்கள்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும்.