/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி ஆதாய நிலையைக் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.திருவாதிரை: பழைய கடன்கள் வசூலாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணியில் கூடுதல் கவனம் தேவை.