/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குழந்தைகள் நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். திருவாதிரை: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும்.