உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.திருவாதிரை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !