உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். திருவாதிரை: வேலை பளுவால் மனம் சோர்வடையும். நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும். புனர்பூசம் 1,2,3: முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !