உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானித்து செயல்படுங்கள். திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். புனர்பூசம் 1,2,3: கவனச்சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறையான பலன்கள் உண்டாகும். கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !