உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபார முயற்சியில் வெற்றி உண்டாகும். உங்களுக்கேற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். திருவாதிரை: புதிய முயற்சி ஆதாயமாகும். வெளியூர் பயணம் லாபமாகும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் செயல் லாபமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !