உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். எண்ணம் எளிதாக நிறைவேறும்.திருவாதிரை: உங்கள் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள்.புனர்பூசம் 1,2,3: பொதுச்செயல்களில் லாபம் காண அனைவரையும் அழைத்துச் செல்வீர். வியாபாரத்தில் இருந்த தடை அகலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !