உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த முயற்சி நடந்தேறும். தந்தை வழி சொத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !