/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழந்தை விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். வருமானத்தில் இருந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.