/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். எதிரிகளால் உண்டான சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.