/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். திருவாதிரை: நீண்ட நாட்களாக நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னை தீரும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.