உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர். மற்றவர் உதவி உங்கள் உறுதுணையாக இருக்கும்.திருவாதிரை: பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் தரும்.புனர்பூசம் 1,2,3: வியாபார நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !