/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தடைபட்ட வேலையை தொடருவீர்கள்.திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். முதலீட்டில் இருந்து பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: விலகிச் சென்றவர் மீண்டும் தேடி வருவார். வருமானத்தில் இருந்த தடை விலகும்.