/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். திருவாதிரை: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.