உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. திருவாதிரை: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !