/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னையை இன்று பேசி தீர்ப்பீர்கள். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவது அவசியம்.புனர்பூசம் 1,2,3: பயணத்தில் சங்கடம் தோன்றும். வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.