/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவருடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.