/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். தேவைக்கேற்ற பணம் வரும்.திருவாதிரை: யோசித்து செயல்படுவதால் நன்மையுண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் அவசியம். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் எச்சரிக்கை தேவை. பிறரது விஷயத்தில் தலையிடுவதால் வீண் பிரச்னை உருவாகும்.