/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: நீண்ட நாளுக்குப் பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். புனர்பூசம் 1,2,3: உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். செல்வாக்கு உயரும்.