உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அரசுவழி முயற்சி ஆதாயமாகும். வியாபாரத்தில் தடைகளை சரிசெய்து வெற்றி அடைவீர்கள். திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !