/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.திருவாதிரை: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு செயலை முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு.