/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு ஏற்படும். புதிய முயற்சி பலிதமாகும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் 1,2,3: சொத்து வகையிலான சிக்கல் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.