/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும். எதிரிகள் உங்களிடம் சரணடைவர். திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சமாளித்து லாபம் காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் செய்து வரும் தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.