/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். திருவாதிரை: மற்றவரால் முடியாத ஒரு காரியத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.