/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: காலையில் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள். மாலையில் நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவாதிரை: வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். உடல் நலனில் அக்கறை அவசியம்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் துணையுடன் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். வருவாய் அதிகரிக்கும்.