/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியில் சங்கடம் உண்டானாலும் இறுதியில் வெற்றி அடைவீர். பண நெருக்கடி விலகும்திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு உண்டாகி மனதில் குழப்பம் ஏற்படும். ஏற்படுத்தும். முயற்சிகளில் தடை தோன்றும்.புனர்பூசம் 1,2,3: திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும்.