/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையில் முடியும். திருவாதிரை: பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை செய்துமுடிப்பீர். பணவரவு மகிழ்ச்சி தரும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.