/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்.திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல்களில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.