/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பாக்கிய சனியாலும் லாப குருவாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: பொது நலனில் கவனம் செல்லும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும்.