/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உறவினர் வழியில் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். லாபம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: எச்சரிக்கையுடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.