/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திருவாதிரை: முயற்சியில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் விருத்தியாகும். தொழிலில் உங்களுக்கு இடையூறு செய்தவர் விலகிச் செல்வர்.