உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை நடக்கும்.திருவாதிரை: புதிய சிந்தனை மேலோங்கும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உண்டாகும். வரவு செலவில் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !