உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். மனக்குழப்பம் கூடும் என்பதால் செயலில் நெருக்கடி உண்டாகும்.திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !