/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயலை நிறைவேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னை தீரும். குடும்பத்தில் இருந்த சங்கடம், மனதில் இருந்த குழப்பம் விலகும்.