/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வரவு செலவு மகிழ்ச்சி தரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வந்துசேரும். திருவாதிரை: பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.புனர்பூசம் 1,2,3: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். சங்கடம் குறையும்.