/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அந்நியர் உதவியால் உங்கள் வேலைகள் நிறைவேறும்.திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் லாபம் காண்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.