/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளுவால் பணியாளர்களுக்கு நெருக்கடி உண்டாகும். திருவாதிரை: உங்கள் முயற்சி இழுபறியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு அனுகூலத்தை உண்டாக்கும்.புனர்பூசம் 1,2,3: உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல நேரும்.