/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.திருவாதிரை: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.