/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மனதில் உண்டான குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.திருவாதிரை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.