/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத்துணையின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்திருவாதிரை: கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர். உங்கள் முயற்சிக்கு நண்பர் உதவி செய்வர். வெளியூர் பயணம் லாபம் தரும்.புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடத்தை சரிசெய்வீர். உங்கள் திறமை வெளிப்படும். நிதிநிலை உயரும்.