/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். வழிபாடு நன்மை உண்டாகும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: உங்களது முயற்சியில் வெற்றி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.