/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசிப்பீர்.திருவாதிரை: மற்றவர் உதவியுடன் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.